நேற்று தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், நடிகர் நடிகைகள் மஞ்சு வாரியர், ராட்சசன் அம்மு, ஆடுகளம் நரேன் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நடிகர் தனுஷ், ‘வடசென்னை இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும். வடசென்னை முதல் பாகத்திற்கு விருது கிடைக்காதது பற்றி பலரும் கேட்டனர். இயக்குனர் வெற்றிமாறனும், நானும் விருதுகளுக்காக படம் எடுக்கவில்லை. அதை எதிர்பார்ப்பதும் இல்லை. இருந்தாலும் சின்ன வருத்தம் இருந்தது. என கூறினார். வடசென்னை படத்தை விட அசுரன் பட கதாபாத்திரம் மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் சிவசாமி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், நடிகர் பிரகாஷ்ராஜ் இதில் கௌரவ தோற்றத்தில் அதாவது வக்கீலாக நடித்துள்ளார் என கூடுதல் தகவலையும் தெரிவித்தார்.
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் காட்சிகள்…
ஹைதராபாத் : கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா…
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…