இங்கிலாந்தில் ஆய்வு முடிவுகளுக்கு முன்பதாகவே தயாரிக்கப்படும் தடுப்பூசிகள்!

இங்கிலாந்தில் ஆய்வு முடிவுகளுக்கு முன்பதாகவே தயாரிக்கப்படும் தடுப்பூசிகள்.
கொரோனா வைரஸ் பாதிப்பால், உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்காக மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டு மருத்துவர்கள் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசியின் பரிசோதனை வெற்றி பெறுவதற்கு முன்பதாகவே, அதற்கான தயாரிப்பு பனைகள் தொடங்கியுள்ளது.
இது தவறான செயல் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆய்வின் முடிவு வரும் போது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற இதை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.