நடிகர் விக்ரம்பிரவு,சாந்தனு நடிப்பில் இயக்குநர் தனா இயக்கத்தில் இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.சித்ஸ்ரீராம் படத்திற்கு இசையமைத்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்தது.மேலும் இப்படத்தில் நடிகர் சரத்துகுமார்,நடிகை ராதிகா,மடோனா செபாஸ்டியன்,ஜஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படத்தின் டீசர் நடிகர் தனுஷால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…