வாழைத்தண்டின் பயன்கள்….!!!
வாழைப்பழத்தில் எவ்வளவு சத்துக்கள் உள்ளதோ அது போல் வாழை தண்டிலும் சத்துக்கள் உள்ளது.
- வாழை தண்டுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே இது தேவையற்ற நீரை வெளியேற்றி உடல் பருமனை குறைக்கும்.
- சிறுநீரக கற்கள் கரைய வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
- குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது.
- வாழை தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசி வர தீப்புண், காயங்கள் ஆறும்.
- இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்த இது பயன்படுகிறது.
- மாதவிடாய் பிரச்சனைகளை நீக்க பயன்படுகிறது.