கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் சாப்பிடுபவர்கள் தற்போது உழைப்பும் இன்றி உணவும் என்று கஷ்டப்படுகின்றனர். இதற்காக பல நடிகர்கள் பணத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழில் மாஸ் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பிரணிதா தனது அறக்கட்டளை மூலமாக தானாகவே உதவ முன் வந்துள்ளார்.
இதற்காக நிதி திரட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவும் உதவி பொருட்களும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 40 சதவீதம் நிதி திரட்டி விட்டதாகவும் மீதி தொகை திரட்டி விட்டு உதவி செய்ய ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். பிரனிதாவின் இந்த செயலுக்கு திரையுலக பிரபலங்கள் சாதாரண மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவருமே பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…