உயிருக்கு உலை வைக்கும் உணவுமுறைகள்…..!!!

Default Image

ஒரு சில உணவுகளை மற்ற உணவுகளுடன் சேர்ந்தது சாப்பிடும் போது அது விஷமாகிவிடுகிறது. அந்த உணவு வகைகளை பார்ப்போம்.

  • தேன் மற்றும் நெய் கலந்து சாப்பிட கூடாது.
  • வாழைப்பழம் சாப்பிடும் போது தயிர் மற்றும் நெய் சேர்த்து சாப்பிட கூடாது.
  •  பழங்களை தனியாக சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடும் போது பலன்களை சேர்த்து சாப்பிட கூடாது.
  • மீன், கருவாடு சாப்பிடும் போது தயிர் மோர் சேர்த்து சாப்பிட கூடாது.
  • உடல் ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிட கூடாது.
  • உடல் குண்டாக இருப்பவருக்கு கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.
  • வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்க கூடாது, அதற்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
  • கோதுமையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சமைத்து சாப்பிட கூடாது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்