உயிர் கொல்லி நோயான கேன்சரை அழிக்க இறைவனின் படைப்பில் உருவாக்கப்பட்ட பழம் எது தெரியுமா…?
இன்று அதிகமானோர் கேன்சர் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்க்கு முந்திய காலத்தில் கேன்சர் நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இதற்கான மருந்துகள் கண்டுபிடிக்க பட்டிருந்தாலும், நலிவடைந்த மக்களால் அந்த மருத்துவத்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கடவுளின் படைப்பில் கேன்சர் நோயை குணப்படுத்தும் பழத்தின் விதை இது தானாம்.
இறைவனின் படைப்பில் கேன்சர் நோயை அழிக்க இன்னொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, அது திராட்சையின் விதைதான். இது சாப்பிட்ட 48 மணி நேரத்தில் இருந்து கேன்சர் செல்களை அளிக்கிறது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.