இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வது. இந்த முடி உதிர்வதற்காக பல மருத்துவரிடம் சென்று அதிக அளவு செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் அந்த சிகிக்சை சிலருக்கு ஏற்றுக்கொள்ளும்,சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது நிலையில் நாம் தினமும் சமையல் பயன்படுத்தக்கூடிய கேரட்டை பயன்படுத்தி நம் கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கேரட் ஒன்று
அவகோடா -1/2 பழம்
தேன் -2 டேபிள்ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.பின்னர் உங்கள் உச்சந்தலையில் இந்த விழுதை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.
உங்கள் உச்சந்தலையில் உள்ள எல்லா முடிகளுக்கும் இந்த விழுது உள்ளவாறு முழுவதுமாக தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும் இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் சரியான ரிசல்ட்டை தரும்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…