அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனாவாகிய ஓமைக்ரான் எனும் வைரஸ் தென் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமைக்ரான் வைரஸ் அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஆப்பிரிக்க நாடான கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்காவிற்கு திரும்பி வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியாக உள்ளதாகவும், அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் முழுமையாக தடுப்பூசி எடுத்து கொண்டவர் எனவும் ,அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…