ரஷ்யா_வுக்கு அமெரிக்கா எச்சரிக்கை….!!
ரஷ்யா_வுடன் போடப்பட்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தத்தம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க – ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே அணு ஆயுதங்களைக் கொண்டு இரெண்டு நாடுகளும் தாக்குதல் நடத்த தடை விதிக்கும் விதமாக 1987 ஆம் ஆண்டு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இதையடுத்து அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க திடிரென அறிவித்திருக்கிறது.
மேலும் இது குறித்து அமெரிக்கா கூறுகையில் ஆறு மாதத்தில் ஒப்பந்தத்தில் இருந்து முற்றிலும் வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவுக்கான மீண்டும் கடைசி வாய்ப்பு என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அணு ஆயுத ஒப்பந்ததை மீறி வருவதாக ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு வைக்கின்றது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.