அமெரிக்காவில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தவர் வில்சன் ஸ்மித். இவர் தீவிர வலதுசாரி ஆதரவாளர் ஆவார். இவர் உக்ரைனில் உள்ள வலது சாரிகளுக்காக போராட எண்ணி உள்ளார் என அமெரிக்க உளவு துறை கூறி கைது செய்துள்ளது.
மேலும், இவர் தனது வலது சாரி நண்பருடன் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது பற்றி ஆலோசித்து உள்ளார் என்றும், அமெரிக்காவில் உள்ள ஊடகம் ஒன்றை வெடிகுண்டு வீசி தாக்குவது தொடர்பாக ஆலோசித்ததாகவும், அதற்காக திட்டம் தீட்டியதாகவும் கூறியும் அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ இவரைக் கைது செய்து தற்போது விசாரித்து வருகிறது.
சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…
அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம்…
பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…