அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் இந்தியா வருகை!

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் இந்தியா வருகை.
நாளை 2+2 பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தழுவலாக்கள் வெளியாகியுள்ளது.