அதிபர் ட்ரம்ப் டிஸ்சார்ஜ்??…மருத்துவக்குழு பரபர தகவல்

Published by
kavitha

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவக்குழுவினர்
தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று அதிபர் ட்ரம்ப் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும்தொற்று உறுதி செய்யப்பட்டு சனிக்கிழமை அன்று ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல் நிலை சீராக இருந்தாலும் மருந்தாலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் வெள்ளிக்கிழமை ட்ரம்பின் உடல்நிலை மிக மோசமைடைந்தாகவும் காய்ச்சலுடன் இரத்தில் ஆக்சிஜனின் அளவு வேகமாக் குறைந்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரிமார்க் மெடோஸ் தெரிவித்தார்.வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ட்ரம்புக்கு ரெமிடெசிவிர் மருந்து கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மிக வேகமாக ட்ரம்ப் உடல்நிலை உடல்நிலை சீரடைந்தாக மருத்துவக்குழு தெரிவித்தது.இதனிடையே மருத்துவமனை வளாகத்தில் குவிந்த தனது ஆதரவார்களை காண ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து
வெலியே வந்தார்.அப்போது காரில் இருந்தவாறே சாலைஇன் இருபுறமும் திரண்டிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி நன்றி தெரிவித்தார்.அதிபர் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் உடனான நேருக்கு நேர் தேர்தல் விவாதத்தில் பங்கேற்க தான் தயாராக இருப்பதை காட்டும் விதமாக ட்ரம்ப் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.சிகிச்சைக்கும் பிறகு சிகிச்சைக்கும் பிறகு ட்ரம்ப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று வெள்ளை மாளிகைக்கு
திரும்புவார் என அதிபர் ட்ரம்ப் சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழு தெரித்துள்ளது.

 

Recent Posts

“அதிக சம்பளம் வாங்கினால் அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென அர்த்தமல்ல” – விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி.!

“அதிக சம்பளம் வாங்கினால் அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென அர்த்தமல்ல” – விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி.!

கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

3 minutes ago

எப்படிப்பா ஆடுற? ஒன்னும் புரியல! அபிஷேக் சர்மாவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

கொல்கத்தா :  அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…

51 minutes ago

எலோன் மஸ்க் DOGE-யிலிருந்து வெளியேறுவாரா? டொனால்ட் டிரம்ப் விருப்பம் இது தான்.!

அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…

55 minutes ago

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…

2 hours ago

‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.!

சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…

2 hours ago

தவெக ஆர்ப்பாட்டம்: “இஸ்லாமியர்களுக்கு விஜய் உறுதுணையாக இருப்பார்” – ஆனந்த்.!

சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

2 hours ago