உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்…. அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு…

உலக வெப்பமயமாதலுக்கு இந்தியாவும் ஒரு முக்கிய காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலை ஒட்டி ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் டிரம்ப் மற்றும் பிடன் ஆகியோர் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டிரம்ப் கொரோனா இறப்பு குறித்த விவரங்களை இந்திய முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றார். மேலும், உலக வெப்பமயமாதல் குறித்த சர்ச்சயைின் போது, அமெரிக்கா உலக வெப்பமயமாதலுக்கு 15 சதவீதம் பொறுப்பு என்று ஜோ பிடன் கூறினார். இதை மறுத்த டிரம்ப், அமெரிக்காவை விட இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தான் உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார். சீனா, இந்திய, ரஷ்ய நாடுகள் தான் தொடர்ச்சியாக மாசினை காற்றில் கலந்து வருவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025