போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு செல்ல அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தயாராக இருப்பதாக தகவல்.
உக்ரைன் மீது ரஷ்ய கடுமையான தாக்குதலை நடத்தி வந்தபோது உக்ரனுக்கு ராணுவ மற்றும் நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அமெரிக்க வழங்கியது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு செல்லத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிடு ஆஸ்டின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் பைடன் உக்ரைனுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை அளித்து வந்தால் அமெரிக்கா கணிக்க முடியாத விளைவுகளை சந்திக நேரிடும் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…