அமெரிக்க கடற்படை விமானம் விபத்து….!
கடற்படையை சேர்ந்த விமானம் விபத்துள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அலபாமா என்கிற இடத்தில் கடற்படையை சேந்த U.S. Navy T-6B Texan II என்ற வகைச் சேர்ந்த விமானம் விபத்துக்குள்ளகியுள்ளது.
விபத்தில் விமானத்தை ஒட்டிய 2 விமானிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த விபத்தினால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
கடற்படையை சேர்ந்த விமானம் விபத்து உள்ளாகியதால் விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.