அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பாலா நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாயக்கத்தால், இதுவரை உலக அளவில், 5,194,210 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 334,621 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை அமெரிக்காவில், 1,620,902 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 96,354 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில், 1,418 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸால் நாம் இழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச்சின்னங்களில் தேசிய கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அடுத்த பதிவில், திங்களன்று, நம் தேசத்திற்காக உச்சகட்ட தியாகத்தை செய்த நமது இராணுவத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் நினைவாக கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும் என்று அறிவித்துள்ளார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…