அமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த இளைஞனின் காரில் மேலும் 60 தோட்டாக்கள் இருந்துள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை (ஜூலை 4) அன்று அமெரிக்கா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடி கொண்டிருந்த போது, சிகாகோ நகரின் முக்கிய பகுதியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
22 வயது மதிக்கதக்க ஒரு இளைஞன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட ஆரம்பித்தான். இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெண் வேடம் கொண்டு தப்பித்த அந்த கொலைகார இளைஞனை போலீசார் திங்கள் அன்று மாலை கைது செய்துவிட்டனர். பின்னர் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது அவன் கொண்டு வந்த காரில் மேலும் 60 தோட்டாக்கள் இருந்துள்ளது. அவனை பிடிக்காமல் தாமதமாகி இருந்தால் இன்னும் ஒரு கொலைகார தாக்குதத்தலை நடத்தி இருப்பான் என போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…