கொரோனா தொற்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளை இயங்க விடமால் முடக்கி வைத்துள்ளது. இந்த வைரஸ் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என பாகுபாடின்றி அனைத்து நாடுகளையும் பாதித்து வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உருமாறி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுவரை, ஸ்பெயின் நாட்டில் 1,48,220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 14,792ஆக உள்ளது. இதனை மிஞ்சும் வகையில், அமெரிக்காவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,795 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். முதலிடத்தில் இத்தாலியில் இதுவரை கொரோனாவிற்கு 17,669 பேரை பளியகியுள்ளனர். அங்கு 1,39.422 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…