உலகம் முழுவதும் பரவி தற்பொழுது அனைத்து நாடுகளிலும் ருத்திர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கியிருந்தாலும், சீனாவில் கூட ஏற்படாத பேரழிவு வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏற்பட்டுவிட்டது. 22 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 4 லட்சத்து 90 ஆயிரம் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் பார்க்கப்போனால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் அமெரிக்கர்கள் தான். இந்நிலையில் அமெரிக்க நாட்டில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் மூன்று வாரங்களில் வேலை இழப்புக்கு ஆளாகின்றனர். 800க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் உயிரிழந்து உள்ளனர். சமூக இடைவெளியை பராமரித்தல், ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கண்டிப்பான விதிமுறைகள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…