பிகினி உடையுடன் நீச்சல் குளத்தில் ஊர்வசி – வைரல் வீடியோ உள்ளே!
நடிகை ஊர்வசி ராவுடலா பிரபலமான இந்திய திரைப்பட நடிகை. இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பவர். தற்பொழுதும் நீச்சல் குளத்தில் கவர்ச்சியான பிகினி உடை உடுத்திய படி எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,