பிரபல நடிகை ஊர்வசி ராவுடலா தனது அட்டகாசமான நடிப்பாலும், அழகிய உடல் அமைப்பாலும் பலரால் ரசிக்கப்பட இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு தற்போது 25 மில்லியன் பாலோயர்ஸ்கள் வந்துள்ளனர்.
எனவே தனது இன்ஸ்டாப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நம்மை மகிழ்ச்சியாக வைப்பவர்களுக்கு நாம் எப்பொழுதும் நன்றி சொல்ல வேண்டும். நன்றி சொல்வது நல்ல பழக்கம், என் உலகத்தை பிரகாசம் ஆக்கியதற்கு நன்றி என கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…
டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…