இன்று வெளியாகும் கர்ணன் படத்தின் அப்டேட்…!

Default Image

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீசர் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என்பதால் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் கர்ணன். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு மற்றும் லாலு ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது.

இந்நிலையில், படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் குறித்த அப்டேட் ஒன்று இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்பதால் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
today rain news
shaam sivakarthikeyan
sunil gavaskar
dmk mk stalin annamalai
Pakistan for Champions Trophy defeat
Tamilnadu CM MK Stalin