தல அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட்..!

வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சி விவேகம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் குமார் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்,இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் ஜான்வி கபூர், மேற்றும் நடிகர் கார்த்திகேயாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
மேலும் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார், மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தின் அடுத்த அப்டேட்காக அணைத்து அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் மேலும் தற்பொழுது வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் அஜித்குமார் விவேகம் படத்தில் சிக்ஸ் பேக்ஸ் வைத்தது போல் இந்த வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025