இசையமைப்பாளர் அனிருத் அடுத்தாக 7 திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார்.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இந்த படத்தில் இடம் பெற்ற (Why This Kolaveri Di) என்ற பாடல் மிகவும் பிரபலமாகி பல சாதனைகளை படைத்தது. இந்த பாடல் யூடியூபில் 280மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் 3 படத்தை திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, மாரி, போன்ற திரைப்படங்களில் இசையமைத்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
பிறகு நடிகர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக இசையமைத்திருந்தார். அதைபோல், அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம், ஆகிய படங்களுக்கு துல்லியமான இசையை கொடுத்தார். பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார், போன்ற படங்களில் இசையமைத்தார். இதன் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
இதனை தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனைகள் படைத்தது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் கிட்டத்தட்ட 7 திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார் அதற்கான பட்டியல் இதோ.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…