ரஜினிகாந்தின் மனைவி லதாவை பாராட்டிய மத்திய அமைச்சர் !

நடிகர் ரஜினிகாந்த் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது மிகவும் பிஸியாக “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஏ,ஆர் முருக தாஸ் இயக்கி வருகிறார். இதையடுத்து இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சமூகத்திற்கு தேவையான பல சேவைகளை புரிந்து வருகிறார்.
மேலும் இவர் குழந்தைகளின் கல்விக்காகவும் பல சேவைகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் லதா ரஜினிகாந்தை “ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் அமைதியையும், பாதுகாப்பையும் கொண்டு வருவதற்கான கல்வியாளராக லதா பாராட்டத்தக்க வேலையை செய்கிறார்” மத்திய அமைச்சர் அவரை பாராட்டியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025