உங்கள் உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கணும்னு ஆசைப்படுகிறீர்களா…? இதை செய்து பாருங்க…!!!
அதிகமானோருக்கு உடலில் உள்ள கொழுப்பால் தான் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க வேண்டுமென விரும்புகிறவர்கள், முதலில் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க முயற்சி செய்ய வேண்டும்.
செய்முறை :
ஒரு கிளாஸ் பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் மஞ்சள் பால் தயார். இதனை தினமும் ஒரு நேரம் மட்டும் குடிக்க வேண்டும். மஞ்சள் கலந்த பிறகு பாலை சூடேற்ற கூடாது. மஞ்சளில் இருக்கும் மினெரல்ஸ்கள் வயிற்றில் இருக்கக்கூடிய கொழுப்பை கரைக்க கூடியது. இதனால் தொப்பை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.