உணவுக்கு பின் செய்யக்கூடாதது என்ன தெரியுமா….?
- எப்பொழுதுமே குளித்த பின் சாப்பிடுவது தான் சிறந்தது. சாப்பிட்டதும் குளிப்பதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
- உணவுக்கு பின் ஐஸ்க்ரீம் சாப்பிட கூடாது. இரத்த சக்கரை மற்றும் கொழுப்பின் அளவை அதிகரித்து உடல் பருமனுக்கு வலி வகுக்கும்.
- பழங்களை சாப்பாட்டுக்கு அரைமணி நேரம் முன்னதாகவோ, சாப்பிட்ட 45 நிமிடத்திற்கு பிறகோ தான் உண்ண வேண்டும்.
- சாப்பிட்ட உடனே தூங்க கூடாது.