பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம், பளு தூக்கும் வீராங்கனை என்பதால் ஆண் போல தோற்றமளித்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த 42 வயதான பளு தூக்கும் வீராங்கனை தான் அன்னா துரேவா. 6 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற இவர் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் பகுதியிலிருந்து கிரெஸ்னோதேர் எனும் பகுதிக்கு செல்ல விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். நிலையில் இவரது பாஸ்போர்ட் புகைப்படத்தில் பெண் புகைப்படம் இருப்பதாகவும் இவர் பார்ப்பதற்கு ஆண் போலத் தோற்றமளித்தாலும் இவரை விமானத்தில் பயணம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவர் பலமுறை நான் பெண்தான் வீராங்கனை எனக் கூறியும் விமானத்தினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். ஆள் மாறாட்டம்செய்து வந்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளா.ர் இவரை பற்றி தெரிந்த சிலர் இவர் பெண்தான் என கூறியதும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீண்ட நேரமாக பெண் என்பதற்காக அவர் பல்வேறு நிரூபனைகள் செய்து காட்ட வேண்டியதாக இருந்ததாகவும் இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் வீராங்கனை அன்னா துரேவா அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…