தாயகம் திரும்ப முடியவில்லை ! மலேசியாவில் தமிழர் மாணவர்கள் 100 பேர் தவிப்பு

Published by
Venu

200-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் திரும்பமுடியாமல் தாயகம்  மலேசியாவில் தவித்து வருகின்றனர்

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனால் கொரோனா பரவிய நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

பிலிப்பைன்சில் இருந்து புறப்பட்ட 200-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்பமுடியாமல் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டு மார்ச் 15-ஆம் தேதிக்குள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனால் பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறியதாக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களை மீட்டு இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மலேசிய விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Published by
Venu

Recent Posts

அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…

2 hours ago

2026-ல் கூட்டணி ஆட்சியா.? கையெடுத்து கும்பிட்டு கிளம்பிய திருமா.!

அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…

2 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

3 hours ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

4 hours ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

4 hours ago