உலர் திராட்சையின் நன்மைகள்….!
திராட்சை என்பது நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று. இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். திராட்சையில் உடலுக்கு நன்மை பயக்கும் காரணிகள் அதிகமாக உள்ளது. அதே போல் திராட்சையை விட, உளர் திராட்சையில் இரண்டு மடங்கு நன்மை பயக்கும் ஆற்றல் உள்ளது. இதனை சாப்பிடுவதால் நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
- தினசரி உணவுக்கு பின்னர் காலை, மாலையில் 25 உளர் திராட்சை பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால், மூல நோய் குணமாகும்.
- உளர் திராட்சை பலத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, காலையில் அருந்தினால், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
- இதய நோய்க்கு நல்லதொரு தீர்வு கொடுக்கும்.
- இதில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.