ராக்கி பாயை இசைஞானியுடன் இணைந்து திரையில் கண்டுகளித்த உலகநாயகன் கமல்.!

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடி வரும் திரைப்படம் “கேஜிஎஃப் 2”. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகர் யாஷ் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி,மலையாளம், ஆகிய மொழிகளில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்ப்பு கிடைத்து விட்டது என்றே கூறலாம்.
படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமும் பயங்கரமாக இருக்கிறது என பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகின்றனர். படமும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையரஜா இருவரும் இணைந்து சென்னையில் உள்ள பிவிஆர் எஸ்கேப் திரையரங்கில் கேஜிஎப் 2 – திரைப்படத்தை கண்டுகளித்துள்ளனர். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025