உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை நிறுத்த உடனடியாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறி உக்ரைன் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் மனு .
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து, இன்று நான்காவது நாட்களாக ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மக்கள் மீதான இன படுகொலையே காரணம் என கூறி ரஷ்யா நியாப்படுத்த முயற்சி செய்கிறது. உக்ரைனில் இனபடுகொலை நடப்பதாக போலியாக குற்றம்சாட்டி போருக்கு வழிவகுத்த ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கவும், உயிரிழப்பு மற்றும் சேதத்திற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்றும்
போரை உடனடியா நிறுத்த உத்தரவிட வேண்டும் என கூறி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என அதிபர் செலன்ஸ்கி ட்விட் செய்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…