சீனாவின் Huawei 5ஜி சாதனங்கள் கொள்முதல் செய்ய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சீனாவின் ஹவாய் நிறுவனமான 5 ஜி உபகரணங்களை வாங்குவதை நிறுத்தவும், மேலும், 2027- க்குள் ஹவாயின் அனைத்து 5 ஜி உபகரணங்களையும் அகற்றவும் பிரிட்டன் தனது தொலைத் தொடர்பு வழங்குநர்களுக்கு உத்தரவிட்டது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடனான கூட்டத்திற்கு பின்னர், “இந்த ஆண்டின் இறுதியில் இருந்து, தொலைதொடர்பு வழங்குநர்கள் 5 ஜி உபகரணங்களை வாங்கக்கூடாது” என்று டிஜிட்டல் மந்திரி ஆலிவர் டவுடன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…