குரூப்பிஸம் பண்ணி தான் கேப்டானாக உட்கார்ந்துருக்கீங்க என்றால் அது அசிங்கம் என அனிதா சம்யுக்தாவை பார்த்து கூறுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் வாக்குவாதங்களுக்கும் சண்டைக்கும் குறைவே இருக்காது. அதிலும் தற்பொழுது நடைபெறுகின்ற தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக சண்டை மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என கூறலாம். இந்நிலையில் அங்குள்ள போட்டியாளர்கள் யாராக இருந்தாலும் குரூப்பிஸம் எனும் வார்த்தை உபயோகப்படுத்தப்படுகையில் மிகவும் கோவப்படுகிறார்கள்.
அனிதாவை பார்த்து சம்யுக்தா குரூப்பிஸம் பண்ணுவதாக கூறியுள்ளார். எனவே அவ்வாறு கூறாதீர்கள் அப்படியென்றால் நீங்களும் அதை செய்து தான் கேப்டனாகியிருக்கிறீர்கள் என அனிதா கூற, ஆம் என சம்யுக்தா கூறுகிறார். எனவே அசிங்கம் இவ்வாறு செய்து கேப்டனாகியிருப்பது அசிங்கம் என கூறவும், எது அசிங்கம் எது அசிங்கம் என சம்யுக்தா கொதித்தெழுகிறார். இதோ அந்த அன்ஸீன் வீடியோ,
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…