தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்-உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் உதயநிதியின் நியமனம் குறித்து அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இன்று நடைபெற உள்ள திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025