'சைக்கோ' படத்தின் டீஸர் !
உதயநிதி ஸ்டாலின் அடுத்தாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். இப்படதிற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீஸரை இன்று(அக்.25) மாலை 4 மணி அளவில் இயக்குநர் மணி ரத்னம் அவர்கள் வெளியிட்டார். இந்த டீஸரை சோனி மியூசிக் மூலம் வெளியிடப்பட்டது.