‘தடம்’ இயக்குனருடன் கைகோர்த்த உதயநிதி ஸ்டாலின்! படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா?!

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் உதயநிதி மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இரவுக்குஆயிரம்கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தின் கண்ணை நம்பாதே எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதற்கடுத்ததாக தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளாராம். இந்த படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025