உடலுக்கு நலன் கொடுக்கும் கொத்தமல்லி….!!!
கொத்தமல்லி என்பது ஒரு வாசனை பொருளாக பயன்படுகிறது. இதை நாம் ஒரு மூலிகை இலையாகவும் பார்க்கலாம். இது நம் சமையலில் அலங்கரிக்கவும், வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. இதை நாம் வெறும் இலையாக மட்டும் பார்ப்போம். ஆனால் இதில் உள்ள சத்துக்கள் நமக்கு தெரியாது. இதில் பலசத்துக்கள் உள்ளன. அதை பற்றி பார்ப்போம்.
கொத்தமல்லி இலையில் வைட்டமின்கள் மற்றும் கன்மசத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, நார்ச்சத்து போன்றவற்ரையும் இது உள்ளடக்கியுள்ளது.
- முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.
- இது கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கிறது.
- கண்களில் உள்ள கருவளையங்கள் மற்றும்முகத்தின் முதிர்ச்சியான தோற்றங்கள் மறையும்.
- வயிற்று வலி, அஜீரண கோளாறு ஆகியவற்றை போக்குகிறது.
- இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
- இது உயர் இரத்த அழுத்தத்தினை குறைக்கும் குணம் கொணட்து.
- இது நாளமில்லா சுரப்பிகளை நன்கு இயக்க செய்யும்.
- கொத்தமல்லி இல்லை ஜூஸ் குடிப்பது நல்லது.