உடலுக்கு நலம் தரும் நெல்லிக்கனியின் பயன்கள்…!!!

Default Image

நம்மில் அநேகர் சிறிய நெல்லி காயை தான் விரும்பி சாப்பிடுகிறோம், ஆனால் அதைவிட பெரிய நெல்லிக்காயில் தான் உடலுக்கு நலம் தரும் சத்துக்கள் உள்ளது.
பயன்கள் :

  • முடி உதிர்தலை தடுக்கிறது. கூந்தலின் கருமைக்கு உதவுகிறது.
  • இளமை தோற்றத்துக்கு உத்திரவாதம் கொடுக்கிறது.
  • நச்சுக்களை வெளியேற்றும்.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar