உடலை சீராக்கும் சீராக தண்ணீர்…!!!

Default Image

சீரகம் எனபது நம் அனைவரின் சமயலைகளிலும் உள்ள ஒன்று தான். இது மிக சிறிய பொருளாக இருந்தாலும் இதற்குள் உள்ள சத்துக்கள் மிக அதிகம். இவற்றில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்.

  • இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
  • இது எரத்தைதை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
  • ஆழ்ந்த உறக்கத்தை தரும்.
  • இளநரை, கண் வயிற்று எருவை நீக்கும்.
  • இரத்த மூலம், இருமல் விக்கல், வயிற்று வலி போகும்.
  • பித்தம், அஜீரணம், மந்த தன்மை நீங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்