உடல் ஒல்லியாக ஓமம்…!!!
இன்று அநேகர் தங்களது உடல் எடையை குறைக்க பல வழிகளை தேடி அலைந்து தீர்வு கிடைக்காமல் சோர்ந்து போகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம்.
மிக எளிய முறையில் நம் வீட்டில் உள்ள பொருளை வைத்தே நம் உடல் எடையை குறைக்க மிகச்சிறந்த வலி உள்ளது. ஆனால் இதை அநேகர் கடைபிடிப்பதில்லை.
இரவு தூங்குவதற்கு முன்பு, ஒரு ஸ்பூன் ஓமத்தை எடுத்து தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும். கண்கூடாகவே காணலாம் உடல் எடை குறைவதே.