உடல் நலம் காக்கும் கருணை கிழங்கு….!!!
கருணை கிழங்கு நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். இதில் நமது உடலுக்கு நலம் தரக்கூடிய அனைத்து சத்துக்களும் உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நோய்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.
பயன்கள் :
- இது கொழுப்பு சத்தை குறைக்கக் கூடியது.
- இரத்தத்தை சமன்படுத்துகிறது.
- சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.
- ஈரலுக்கு பலம் கொடுக்கிறது.
- இரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது.
- மாரடைப்பு, கேன்சர் வராமல் தடுக்கிறது.
- உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.