உடல் எடையை குறைக்கணும்னு நினைக்கிறிங்களா….? அப்ப இத செய்து குடிங்க…!!!
நம்மில் அதிகமானோர் உடல் எடையை குறைப்பதற்கு பல வழிகளை முயற்சி செய்து வருகிறோம். அவ்வாறு முயற்சி செய்தும் நல்ல தீர்வு கிடைத்தது இல்லை. இப்படி ஒரு நிலையில் உள்ளவர்களா நீங்கள்…? அப்ப இத செய்து பாருங்க.
செய்முறை :
- சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்,
- எலுமிச்சை – 1/2,
- தண்ணீர் – 1 1/2 டம்ளர்,
இரவில் படுக்கும் போது நீரில் சீரகத்தை போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அதில் எலுமிச்சையை பிழிந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் காலையில் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடை குறைந்திருப்பதை நாமே காணலாம்.