உடல் எடையை குறைக்கணும்னு ஆசைபடுறீங்களா…? அப்ப இந்த ஜூஸை குடித்து பாருங்க…!!!!
இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய கவலையே உடல் எடை தான். இதனால் உடல் எடையை குறைப்பதற்கு பல முறைகளில் முறைகளில் முயற்சி செய்து தொற்று போனவரா நீங்கள் ? இந்த ஜூஸை குடிங்க. நீங்களே மாற்றத்தை கண் கூடாக பார்க்கலாம்.
கேரட், புதினா மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து சிறிது நீர், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்புகள் விரைவாக கரைய தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும். அதே போல், தக்காளி, புதினா மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து, எலுமிச்சை சாறு, உப்பு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.