உடல் எடையை குறைக்கக்கூடிய சீமை மாதுளைப்பழம்…!!!!
இன்றைய சமூகத்தில் அதிகமானோர் உடல் பருமன் அதிகரிப்பால் கஷ்டப்படுகின்றனர். இதற்க்கு பலரும் பல வழிகளில் தீர்வு தேடினாலும் கிடைப்பதில்லை. இந்த உடல் பருமனால் அவர்களது அன்றாட வேலையை கூட செய்ய இயலுவதில்லை. இதற்க்கு தீர்வாக இந்த சீமை சீத்தாப்பழம் உள்ளது.
பயன்கள் :
- இவை இதயம் சார்ந்த நோய்களை தடுக்கிறது.
- கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது.
- குடல் புண்களை ஆற்றுகிறது.
- உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.
- மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது.
- உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது.
- சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது.
- மன அழுத்தத்தை போக்குகிறது.
source: tamiltrendstime.com