தல நடிக்க மறுத்து சூர்யா நடித்து வெற்றி பெற்ற இரண்டு படங்கள்..?

தல நடிக்க மறுத்து சூர்யா நடித்து வெற்றி பெற்ற இரண்டு படங்கள்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாகி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்க மறுத்து சூர்யா நடித்து வெற்றிபெற்ற திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
நந்தா:
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் நந்தா. இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் இருந்ததால் நடிககர் அஜித் நடிக்க தயக்கம் காட்டி இருந்தார். மேலும் பின்னர் இந்த படத்தில் சூர்யா நடித்து வெற்றி கொடுத்தார்.
கஜினி:
நடிகர் தல அஜித் நடிப்பில் மிரட்டல் என்ற தலைப்பில் உருவாகிக் கொண்டிருந்த படம் கஜினி. மேலும் ஆனால் அந்த படத்தை அஜித் டிராப் செய்ய உடனடியாக சூர்யா நடித்து மாஸ் வெற்றியை கொடுத்தார். இந்த படம் நடிகர் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்தது என்றே கூறலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025