ஜப்பானில் இரண்டு வீடுகள் அடியோடு சரிந்து விழுந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் ஒசாகா பகுதியில் இரண்டு வீட்டு குடியிருப்புகள் அடியோடு பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த வீடுகளுக்கு பின்புறம் நிலம் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணத்தால் இந்த வீடுகளின் அஸ்திவாரம் பலவீனமடைந்து அடியோடு சரிந்து விழுந்துள்ளது. முதலில் இந்த இடத்தில் இருக்கும் ஒரு வீடு சரிந்து கீழே விழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு வீடும் சரிந்து அடியோடு பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இடிந்து கீழே விழுந்த காரணத்தால் வீடுகள் நொறுங்கி விட்டது. இந்த வீடுகளின் சரிவுக்கு இதன் பின்புறம் நடக்கும் கட்டுமான பணியே காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…