பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இருந்து முந்தைய ப்ரோமோவில் ஷெரினுக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டது. அதனால் அவர் எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற பட்டார். இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து சேரன் மற்றும் லாஸ்லியா என இருவரும் வெளியேற இருப்பதாக கமல் அறிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ ,
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…
கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி…
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர்…