இரண்டு சண்டைக் கோழிகள் கொஞ்சி கொண்டிருக்கிறார்கள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இரண்டு சண்டைக் கோழிகள் கொஞ்சி கொண்டிருக்கிறார்கள் என ரம்யா பிரீஸ் டாஸ்க் விளையாட்டில் பாலாவையும், ஆரியையும் பார்த்து கூறுகிறார்.
கடந்த 80 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிரீஸ் டாஸ்க் இந்த வாரம் தான் துவங்கியுள்ளது. அதற்குள் ஷிவானியின் அம்மா, பாலாஜியின் அன்னான், ரம்யாவின் சகோதரர் மற்றும் அம்மா, ரியோவின் மனைவி ஆகியோர் வந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் பாலா சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் ஆரி நக்கலடித்தார், அப்பொழுது அவர்களிடம் தனது பிரீஸ் டாஸ்க் விளையாட்டை பிக் பாஸ் காட்டிவிட்டார். சண்டைக்கோழிகள் கொஞ்சி கொண்டிருக்கிறார்கள் என ரம்யா கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram